திரு சச்சிதானந்தம் சிவானந்தன்
(நில அளவையாளர்)
தோற்றம் : 13 செப்ரெம்பர் 1939 — மறைவு : 17 டிசெம்பர் 2016

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட சச்சிதானந்தம் சிவானந்தன் அவர்கள் 17-12-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவராணி அவர்களின் அன்புக் கணவரும்,

கலாமதி, ரவிசங்கர், ரவிமோகன், சுரேஷ், நிவேதினி, வத்சலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவநிதி, செல்வநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவபாலசூரியர், சோபிதா, சித்திரா, ஷீலா, குகராஜன், ரட்ணகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிருந்தா, சுஜீவன், கௌத்தம், நிர்மலா, நிக்சிதா, ராகுல், ராகவி, அஜய், ஷமித்திரா, சகானா, அடானா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கஷோன், றேகன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தியாகராஜா குடும்பத்தினர்

கிரியை

திகதி: புதன்கிழமை 21/12/2016, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Østre gravlund, Tvetenveien 7, 0661 Oslo, Norway

தகனம்

திகதி: புதன்கிழமை 21/12/2016, 12:00 பி.ப
முகவரி: Alfaset gravlund, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway

தொடர்புகளுக்கு

  • ஜெயராஜன் – வவுனியா

தொலைபேசி: +94770381410

  • சுரேஷ்(மகன்) — நோர்வே

தொலைபேசி: +4799458290

  • குகன்(மருமகன்) — நோர்வே

தொலைபேசி: +4799246686

  • வீடு — நோர்வே

தொலைபேசி: +4722640066

 

Comments

comments