பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழாவும் பாடசாலை மாணவத்தலைவர்கள் வகுப்புதலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வும் இன்று காலை பாடசாலை முதல்வர் தலைமையில் சிறப்புற இடம்பெற்றது.

காலை 9.00 மணிக்கு புதிய மாணவர்கள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றதோடுபாடசாலை மாணவத்தலைவர்கள் வகுப்புதலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது இந்நிகழ்வில் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.

Comments

comments