உலகக்கிண்ண போட்டிக்காக இன்று கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் புதல்விகளை வலயக்கல்விப்பணிப்பாளர் புகையிரதநிலையத்தில் வைத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

பங்களாதேஸ் நாட்டில் நடைபெறவுள்ள 2017 உலக்கக்கிண்ணப் போட்டியில் றோல் போல் விளையாட்டில் இலங்கையின் தேசிய அணி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்து வீராங்கனைகளான லக்சினி விக்னேஸ்வரன் ,சிறிகாந்தன் திவ்யா
ஆகியோர் இன்று கல்லூரியில் இருந்து வாழ்த்தி வழியனுப்பி வைக்கப்பட்டார்கள்.

இவர்கள் எதிர்வரும் 18-23ம் திகதி வரை பங்களாதேஷ் டாக்கா நகரில் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர். அங்கு 56 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

comments