தொலைதூரப் பயணங்கள் என்பது பொதுவாக அனைவருக்கும் விருப்பம், அதிலும் காடுகள் மலைகளை கடக்கும் பயணம் என்பது சிலருக்கு அலாதிப்பிரியம். இவ்வாறான பயணத்தின் போது உங்களுடன் வருபவர்கள் காணாமற் போனால் உங்களின் மனநிலை எவ்வாறிருக்கும்.

அவ்வாறு மனிதர்களை மாயமாக மறைக்கும் அளவிற்கு சூழல் கொண்ட இடமும் இலங்கையில் காணப்படுகின்றது.

கூட்டமாக சென்றாலோ, அல்லது தனியாக சென்றாலோ நீங்கள் ஒருகணம் உங்களை மறந்து மறைந்து போவது மட்டும் உண்மை. அதுதான் இவ்விடத்திற்குரிய சிறப்பு!

மனிதர்கள் எவ்வாறு மறைய முடியும் என்ற எண்ணம் உங்களுக்குள் எழுகின்றதா? அவ்வாறு மறைந்து போகும் மனிதர்கள் தொடர்பிலும் அவ்விடம் பற்றியும் அறிய வேண்டுமா அப்படியானால் கட்டாயம் நீங்கள் இதனை தெரிந்துக்கொள்ளதான் வேண்டும்.

காணோளியினை பார்வையிட இதனை கிளிக் செய்யவும்

 

Comments

comments