இலங்கை செய்திகள்

சர்வதேச குற்றவாளிகளின் சொர்க்கபுரியாக மாறக்கூடிய அபாயத்தில் இலங்கை

​சர்வதேச குற்றவாளிகள், கடத்தல்காரர்களின் சொர்க்கபுரியாக மாறக்கூடிய அபாயத்தில் இலங்கை காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், மூன்று லட்சம் அமெரிக்க டொலர்களை முதலீடு...
மேலும்
இலங்கை செய்திகள்

மாம்பழம் மற்றும் சோளத்தின் விலைகளில் வீழ்ச்சி

திருகோணமலை மாவட்டத்தில் மாம்பழங்கள் பெருமளவில் சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளதாகவும், சோளப் பயிர்ச்செய்கையில் சிறந்த அறுவடை பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கறுத்தக்கொழும்பான் மாம்பழம் 20 ரூபா வரையிலும் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. அத்துடன், விளாட் வெள்ளைக்கொழும்பான் என்பன 10 ரூபா...
மேலும்
இலங்கை செய்திகள்

2 மில்லியன் டொலர் அன்பளிப்பு செய்த ஈழத் தமிழர்..! எதற்காக தெரியுமா..?

கனடாவில் அமைந்துள்ள ரோரன்ரோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்திற்கு ஈழத்தமிழர் ஒருவரால் இரண்டு மில்லியன் டொலர் நிதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மூலமான கற்கை நெறிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரோரன்ரோ ஸ்கார்பரோ...
மேலும்
இலங்கை செய்திகள்

வறட்சியால் யாழ் மக்கள் பாதிப்பு – நா.வேதநாயகன்

யாழ் – குடாநாட்டில் நிலவும் வறட்சி காரணமாக 24 ஆயிரத்து 324 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு அறிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக விவசாய நடவடிக்கைகளில் இதுவரை 30வீதமானவை அழிவடைந்தமையினால்...
மேலும்
இலங்கை செய்திகள்

இலங்கையில் பேஸ்புக் உறவினால் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

சமூக ஊடகமான பேஸ்புக் ஊடாக ஏற்படும் உறவினால் இளைய சமுதாயம் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதேபோன்று பேஸ்புக்கில் அறிமுகமாகிய உறவினால் பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பிலியன்தலை பிரதேசத்தின் பெண் ஒருவர் தொடர்பிலேயே...
மேலும்
கிளிநொச்சி

கரைச்சி பிரதேச செயலகத்தில் இரண்டு சிங்கள மொழி அலுவலக உதவியாளர்களா..? மக்கள் அதிருப்தி

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலகத்தில் இரண்டு சிங்கள மொழி அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும் கொஞ்சமும் தமிழ் தெரியாத நிலையில் நூறு வீதம் தமிழ் பேசுகின்ற மக்கள் தங்களது சேவையை பெற்றுக்கொள்கின்றனர். அத்துடன்,...
மேலும்
வன்னி செய்திகள்

வவுனியாவில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்!

வவுனியா – நித்தியநகர் கிராமத்தில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. நித்தியநகர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது 46) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த...
மேலும்
இலங்கை செய்திகள்

குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பில் முறைப்பாடுகளை 117 இலக்கத்துக்கு தெரிவியுங்கள்.!

நாட்டில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பான முறைப்பாடுகளை 117 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார். தற்போது நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக 9...
மேலும்
ஈழத்து படைப்புகள்

நியுஸ்வன்னி இணையத்தின் ஊடக அனுசரணையில் பயணி

கடின உழைப்பில் உருவான சிறிய படைப்புதான் களைப்படையாமல் கலைப்பயணம் தொடரும்
மேலும்
கிளிநொச்சி

அக்கராயனில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத மதகு புனரமைக்கப்படுகிறது

கிளிநொச்சி அக்கராயனில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாது இருந்த மதகு ஒன்றை,  கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகம் புனரமைத்து வருகின்றது. இரண்டு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், இந்தப் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. அக்கராயன் தபாலகத்துக்குச் செல்லும் வீதி, நீண்ட காலமாக...
மேலும்