இலங்கை செய்திகள்

யாழில் மீண்டும் வாள்வெட்டு : மூவர் வைத்தியசாலையில்

யாழ். வடமராட்சி துன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு பகுதியினருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் பின்னர் கோஷ்டி...
மேலும்
கிளிநொச்சி

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 38 வது நாளாக தொடர்கிறது

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை  முப்பத்து  எட்டாவது  நாளாக  தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களhல் கடந்த மாதம்...
மேலும்
வன்னி செய்திகள்

வவுனியாவில் இனந்தெரியாத நபர்களினால் ஆலயத்தின் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை

வவுனியா – உக்கிளாங்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதிலுள்ள பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று 29 அதிகாலை இனந்தெரியாத நபர்களால் குறித்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆலயத்தில் இன்று காலை பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்றபோதே...
மேலும்
இலங்கை செய்திகள்

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் இலங்கையில் 3ஆம் இடம்பிடித்த மாணவனின் எதிர்கால இலட்சியம்

அகில இலங்கை ரீதியில் 3ஆவது இடத்தினை பெற்ற மாணவன் எதிர்காலத்தில் சிறந்த வைத்தியராக வருவதே எனது இலட்சியம் என தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. அதன்படி...
மேலும்
வன்னி செய்திகள்

வவுனியாவில் 34ஆவது நாளாகத் தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்.

இன்று ()  34ஆவது நாளாக தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தினை சுழற்சி முறையில் மேற்கொண்டு வருகின்றனர். வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 34ஆவது...
மேலும்
வன்னி செய்திகள்

வவுனியா நெடுங்கேனி மகா வித்தியாலயத்தின் பிரதான நூழைவாயில் திறப்பு விழா

வவுனியா நெடுங்கேனி மகா வித்தியாலயத்தின் பிரதான நூழைவாயில் இன்று ( ) பாடசாலையின் அதிபர் செ.பவேந்திரன் அவர்களின் அழைப்பின் பேரில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் ,சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி...
மேலும்
இலங்கை செய்திகள்

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 52 பேர் 9 A : யாழ் வேம்படி மாணவிகள் சாதனை..!

யாழ் மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி உயர்தரப் பாடசாலை மாணவிகள் 52 பேர் 9 A சித்திகளை பெற்றுள்ளனர். இதில் 34 மாணவிகள் தமிழ் மொழி மூலமும் 18 மாணவிகள் ஆங்கில மொழி மூலமும் சித்தியடைந்துள்ளனர். மேலும் 56 மாணவிகள்...
மேலும்
கிளிநொச்சி

அக்கராயன் மேம்பாலம் மீண்டும் வலியுறுத்தப்படும் கோரிக்கை

கிளிநொச்சி அக்கராயன் மேம்பாலத்தினை அமைக்காது அரசியல்வாதிகளினாலும் அதிகாரிகளினாலும் தாம் ஏமாற்றப்பட்டு வருவதாக அக்கராயன் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அக்கராயன்குளம் வான்பாய்கின்ற போது சிறிய தாழ்பாலம் ஊடாக நீர் பாய முடியாமல் நூறு மீற்றர் தூரத்திற்கு மூன்றடி உயரத்திற்கு வீதியினை...
மேலும்
கிளிநொச்சி

கிளிநொச்சியில் ஒன்றிணைந்த டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுப்பு

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ப.கார்த்திகேயன் ஒழுங்கமைப்பில் மக்கள் அமைப்புக்கள், இளைஞர் கழகங்கள், பொலீஸார்,சுகாதார...
மேலும்
கிளிநொச்சி

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் எட்டாவது நாளாக தொடர்கிறது

கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்   அடிப்படை வசதிகள்  நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை  எனவே  இவளவு காலமும்...
மேலும்