இலங்கை செய்திகள்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னொரு வாய்ப்பு..! தவறவிடாதீர்கள்

பொருத்து வீட்டு திட்டத்திற்காக விண்ணப்ப முடிவுத்திகதி 20ஆம் திகதி வரை நீடிப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக...
மேலும்
கிளிநொச்சி

பாரதிபுரம் மது விற்பனை நிலையத்தை இடமாற்றுமாறு மக்கள் கோரிக்கை

கிளிநொச்சி – பாரதிபுரம் செபஸ்தியார் வீதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையத்தினை வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோரி பாரதிபுரம் மக்கள் கையொப்பம் இட்ட கடிதம் ஒன்றினை கிராம சேவையாளர் ஊடாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிற்கு இன்று(15) அனுப்பி வைத்துள்ளனர்....
மேலும்
கிளிநொச்சி

மழை வேண்டி இரணைமடுவில் குடைபிடித்து விசேட வழிபாடு

இந்த நிலையில் மழைவேண்டி கிளிநொச்சி இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். இன்று ஞாயிறு காலை இரணைமடு குளத்திலிருந்து குடை பிடித்தவாறு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தை நோக்கி ஊர்வலமாக சென்றடைந்து அங்கு விசேட வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர்....
மேலும்
கிளிநொச்சி

கிளிநொச்சியில் முன்னாள் போராளி பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைது!

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் வைத்து முன்னாள் போராளியொருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. திருவையாற்றை சேர்ந்த முருகையா தவவேந்தன் என்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியொருவரே இவ்வாறு நேற்று இரவு 11 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்ற...
மேலும்
வன்னி செய்திகள்

வவுனியாவில் திரையரங்குக்குள் குழப்பம்: பொலிசார் அதிரடி

வவுனியாவில் பைரவா திரைப்படம் பார்க்கச் சென்ற இளைஞர்களுக்குள் திரையரங்குக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திரையரங்குக்கு சென்ற பொலிசார் நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் உள்ள திரையரங்கில் மாலை 5மணிக்கு...
மேலும்
வன்னி செய்திகள்

வவுனியாவில் நெளுக்குளம் பொலிஸாரின் ஏற்ப்பாட்டில் மாபெரும் பொங்கல் விழா

வவுனியா இராசேந்திரன்குளம் கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட ‘சமுதாய பொலிஸ் குழு ‘ மற்றும் கிராமசேவகரின் ஏற்பாட்டில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வு வவுனியா நெளுக்குள பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி யுஆளு ரத்தனாயக்கா அவர்களின் தலமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் என...
மேலும்
கிளிநொச்சி

கிளிநொச்சியில் நண்பனின் இழப்பை தாங்காது சிறுவன் தற்கொலை ?

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் கிராமத்தில் சிறுவன் ஒருவன் தற்கொலை செய்துள்ளான். கடந்த வெள்ளிக்கிழமை 12-01-2016 அன்று காலை தனது வீட்டின் சுவாமி அறையில் தூக்கில ் தொங்கியே இறந்துள்ளதாக உறவினா்கள் தெரிவிக்கின்றனா். ஆனைவிழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த (16 வயதுடைய)  க.பொ.சாதாரன...
மேலும்
வன்னி செய்திகள்

வவுனியாவில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுடன் கணவன் மனைவி கைது

வவுனியாவில் கைக்குண்டு மற்றும் இடியன் துப்பாக்கியுடன் காட்டில் வாழ்ந்துவந்த கணவன் மனைவியை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா – பாலமோட்டை காட்டில் வசித்து வந்த குறித்த தம்பதியினரை நேற்று முன்தினம் இரவு மணியளவில் கைது செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது....
மேலும்
வன்னி செய்திகள்

வடக்கு மாகாணசபையை புறக்கணித்து திறக்கப்படும் பேரூந்து நிலையத்தை புறக்கணிப்போம் : மயூரன்

வவுனியாவில் நாளை () திறந்து வைக்கப்படவுள்ள புதிய பேரூந்து நிலையத்திறப்பு விழா நிகழ்வினை மக்கள் பிரதிநிதிகள், வடமாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டுமேன வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நாளை மத்திய அமைச்சர்களினால் உத்தியோக பூர்வமாகத் திறந்து...
மேலும்
வன்னி செய்திகள்

பக்கச்சார்பாக செயற்படும் கிராம உத்தியோகத்தரை உடனடியாக மாற்றம் செய் : வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் இன்று காலை மணியளவில் தமது கிராமத்திலுள்ள கிராம அபிவிருத்திச்சங்கத்தின் புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்யுமாறு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஒன்றினைந்து ஆர்ப்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியிலுள்ள இரண்டு கிராம அபிவிருத்திச்சங்கங்களின் புதிய...
மேலும்