வன்னி செய்திகள்

வவுனியாவில் அமைந்துள்ள வெசாக் வலயம் முழுமையான படத்தொகுப்பு இணைப்பு

ஏ – 9 வீதியில் மூன்று முறிப்பு சந்தியிலிருந்து வவுனியா மாவட்ட செயலகம் வரையான பகுதியில் 100க்கு மேற்ப்பட்ட வெசாக் கூடுகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அத்துடன் வவுனியா போதி தக்ஸினாராம விகாரைக்கு முன்பாக பல வெசாக் கூடுகளை பொலிஸார் வடிவமைத்து பொதுமக்களின்...
மேலும்
வன்னி செய்திகள்

வவுனியா விநாயகபுரத்தில் மாட்டுடன் மோதுண்டு மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் காயம்

வவுனியா விநாயகபுரத்தில் இன்று () மாலை மணியளவில் மாட்டுடன் மோதுண்டு மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நெளுக்குளத்திலிருந்து செட்டிக்குளம் நோக்கி பயணித்த...
மேலும்
வன்னி செய்திகள்

சற்று முன் மன்னார் வீதியில் வாகன விபத்து : பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அதிஸ்டவசமாக உயிர் தப்பினார்

மன்னார்- மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் 11 ஆம் கட்டை பகுதியில் இன்று புதன் கிழமை காலை மணியளவில் இடம் பெற்ற விபத்தில் அடம்பன் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதவாச்சி வீதியூடாக மாந்தை மேற்கு...
மேலும்
உலக செய்திகள்

மரக்கிளையில் பல வாரங்களாக கிடந்த மனித சடலம்: கொலையா? தற்கொலையா?

ஜேர்மனி நாட்டில் உள்ள மரத்தில் மனித சடலம் ஒன்று பல வாரங்களாக தொங்கிய நிலையில் இருந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஜேர்மனியில் உள்ள Monchengladbach என்ற சிறிய நகரில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் நபர்...
மேலும்
உலக செய்திகள்

விடுமுறை எடுக்காமல் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு அபாரமான பரிசு அறிவிப்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் உடல்நலம் காரணமாக விடுமுறை எடுக்காமல் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு அபாரமான பரிசு வழங்கப்படும் என பிரபல ஹொட்டல் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. சுவிஸில் மிகவும் பிரபலமான Remimag என்ற ஹொட்டல் நிறுவனத்தின் கிளைகள் நாடு முழுவதும் பல்வேறு...
மேலும்
இலங்கை செய்திகள்

உண்மையான பௌத்தர்கள் இந்த நாட்டை ஆண்டிருந்தால் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்த நேரிட்டிருக்காது!

இன்றும் நாளையும் வெசாக் நாட்கள். வண்ண வண்ணமான நிறங்களிலும் பல அழகிய வடிவங்களிலும் வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முன்பெல்லாம் வெசாக் தினங்களை நாங்கள் கேள்விபட்டிருக்கிறோம். இப்போது வடகிழக்கில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் வெசாக் கூடுகளை வைக்கின்றனர். எங்கள் நகரங்களை எல்லாம்...
மேலும்
ஆன்மீகம்

வல்வை அம்மன் தீர்த்தத் திருவிழா, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய மற்றும் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழாவில் இன்று காலை நிறைவு பெற்றுள்ளது. இன்றைய இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதிகாலை இடம்பெற்ற யாகாங்குர விசர்ச்சனம் மற்றும் சூர்ணோற்சவத்தினத் தொடர்ந்து,...
மேலும்
வன்னி செய்திகள்

வவுனியா உக்குளாங்குளத்தில் பிரதேசமட்ட விளையாட்டுப் போட்டி – 2017

வவுனியா உக்குளாங்குளம் சீர்திருத்தம் விளையாட்டு மைதானத்தில் நேற்று () மாலை மணியளவில் முன்பள்ளி கட்டமைப்பு நகரம் -01 இன் பிரதேச மட்ட விளையாட்டு போட்டிகள் கட்டமைப்பின் தலைவர் நா.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. இந் விளையாட்டு நிகழ்வின் பிரதம விருந்தினராக ஐக்கிய...
மேலும்
கிளிநொச்சி

கிளிநொச்சியில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் பெண்கள் அமைப்பு ஊர்வலம்

கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க் கிழமை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் அரும்பு மாவட்ட பெண்கள் சம்மேளனத்தினர் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி, வலைப்பாடு, பள்ளிக்குடா, இரணைமாதாநகர் மற்றும் நாச்சிக்குடா கிராம...
மேலும்
கிளிநொச்சி

50ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

கிளிநொச்சியில், பன்னங்கண்டி மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 50ஆவது நாளாகவும் தொடர்கிறது. குறித்த போராட்டம் சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காணிக்கான ஆவணம், அடிப்படை வசதிகள் மற்றும் நிரந்தர...
மேலும்