இலங்கை செய்திகள்

ஏன் முள்ளிவாய்க்காலை நோக்கி சம்பந்தன் போக நேர்ந்தது?

யதீந்திரா 2009 மே மாதம் 18ஆம் திகதி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நிலைத்துநின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதவிடுதலைப் போராட்டம் இராணுவ ரீதியில் முற்றுப்பெற்றது. இதன்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வேறுபட்ட...
மேலும்
இலங்கை செய்திகள்

மனித அவலத்தின் சாட்சியாக முள்ளியவாய்கால்…

முள்ளியவாய்கால் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல மனிநநேயத்தை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனும் தெரிந்து வைத்திருக்கும் ஒரு பெயர் தான். 21 ஆம் நூற்றாண்டில் மனித குலமே வெட்கி தலைகுனியும் அளவுக்கு மோசமான படுகொலை நடந்த மண். 2009 ஆம்...
மேலும்
இலங்கை செய்திகள்

திரும்பிய பக்கம் எங்கும் பிணங்கள் ! குருதியால் வரையப்பட்ட தமிழீழ அழிப்பு

திரும்பிய பக்கம் எங்கும் மனிதர்கள் பிணங்களாக, அவற்றினில் பாதி சிதறியும் மீதி சிதைந்தும் கிடந்தன. அந்த நிலையிலும் அவலப்பட்டு சிதறி ஓடிய சனங்களின் தலைகளில் கச்சிதமாய் வந்திறங்கின பாலாய்ப் போன குண்டுகள். அதனால் சாதாரணமாய் எப்போதும் பார்க்கக் கிடைக்காத நரகமெனும்...
மேலும்
இலங்கை செய்திகள்

உண்மையான பௌத்தர்கள் இந்த நாட்டை ஆண்டிருந்தால் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்த நேரிட்டிருக்காது!

இன்றும் நாளையும் வெசாக் நாட்கள். வண்ண வண்ணமான நிறங்களிலும் பல அழகிய வடிவங்களிலும் வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முன்பெல்லாம் வெசாக் தினங்களை நாங்கள் கேள்விபட்டிருக்கிறோம். இப்போது வடகிழக்கில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் வெசாக் கூடுகளை வைக்கின்றனர். எங்கள் நகரங்களை எல்லாம்...
மேலும்
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்காக வடக்கு – கிழக்கு முழு அடைப்பு: அடுத்தது என்ன…?

–நரேன்– தமிழரின் தாயகப் பிரதேசமான வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும், தமது காணிகளில் குடியேறுவதற்கான உரிமைகளுக்காகவும், வேலைவாய்ப்பு கோரி பட்டதாரி இளைஞர், யுவதிகளினாலும் ஆரம்பிக்கப்பட்ட ஜனநாயக போராட்டங்கள் மூன்றாவது மாதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. முல்லைத்தீவின்...
மேலும்
இலங்கை செய்திகள்

அம்பலமாகிவரும் போலித் தேசியவாதிகள்?

அரிநந்தன் அன்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு விடயம்தான் கூட்டமைப்பின் தீவிர தேசியவாதி என்று வர்ணிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இலங்கை அரசுக்கு ஆதரவான பிரச்சாரங்களுக்கா வெளிநாடு சென்று திரும்பியிருப்பது பற்றிய விவகாரம். ஆட்சி மாறியதுடன் தமிழ்த் தேசிய வாதிகள்...
மேலும்
கட்டுரைகள்

மலசலகூடத்தை காணோம்: வடிவேலு பாணியில் வவுனியாவில் மோசடி!!

வடிவேலுவின் பிரபல நகைச்சுவையொன்றுள்ளது. பொலிஸ்காரர் ஒருவரை அழைத்து சென்று இங்கிருந்த கிணற்றை காணவில்லையென முறைப்பாடு செய்வார். இப்படியொரு அதகளத்தை கேள்வியேபட்டிருக்காத பொலிஸ்காரர் அன்றுடன் பொலிஸ்வேலையையே உதறிவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவார். இப்படியொரு தலைசுற்றல் சம்பவம் வவுனியாவில் நடந்துள்ளது. வவுனியாவில் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட...
மேலும்
இலங்கை செய்திகள்

விபத்துகளின் தாக்கம் தமிழினத்தின் இருப்பிற்கே அச்சம்

தமிழர்கள் உலகளவில் குறைந்தளவு எண்ணிக்கை கொண்ட இனக்குழுவினர். பல்வேறுவகையாக பிரிந்து பல்வேறுநாடுகளில் பல்வேறு இனமதப்பண்பாடுகளை மொழிகளை உள்வாங்கி மேலும் பிரிக்கமுடியாததும்எவ்வகையிலும் ஒருங்கிணைய முடியாததும், இதற்குமேலும் இழக்க ஏதும் இல்லாத இனக்குழுமம் தமிழினம். உலக நாடுகளில் மாநிலங்களில், நகரங்களில் மிகச்சிறுபான்மையானவர்கள் என்ற...
மேலும்
இலங்கை செய்திகள்

தமிழும் தமிழர்களும் இனி மெல்ல மெல்லச் சாவார்கள்

ஒரு மாறுபட்ட அடக்குமுறை ஈழ நாட்டில் வேரூன்ற தொடங்கியுள்ளது. இதனை அடக்கு முறை என்பதை விடவும் அழிப்பு முறை என்று சொல்வதே பொருத்தம். இருந்த நிலை மாற்றப்பட்டு வடக்கு கிழக்கில் புதிதாக விகாரைகளும் புத்தர் சிலைகளும் அமைக்கப்பட்டு, அங்கு ஓர்...
மேலும்
இலங்கை செய்திகள்

65000 வீடுகள் 6 ஆயிரமாக மாறியது எப்படி..? ஒற்றைக்காலில் நிற்கும் அரசியல் வாதிகள்

வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஒரு சில திட்டங்கள் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் சில சில அபிவிருத்திகளை செய்திருந்தாலும் அத்தியாவசியமாக கருதப்படும் உறையுள் இல்லாமல் தினம் தினம் அல்லல்படுகின்றார்கள் மக்கள்....
மேலும்
12