இந்திய செய்திகள்

மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டியின்போது  உயிரிழந்த மாணவி

​தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டியின்போது மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி இன்று நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் சோரிஸ்புரத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு...
மேலும்
இந்திய செய்திகள்

கணவரை கொன்றது எப்படி? கள்ளக்காதலால் வந்த வினை- இளம்பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை மேடவாக்கம் காந்தி நகரை சேர்ந்தவர் அறிவழகன்(வயது 25), இவர் பிரபல வணிக வளாகம் ஒன்றில் எலக்ட்ரிக்கல் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மிக கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவதினத்தன்று...
மேலும்
இந்திய செய்திகள்

பணத்திற்காக கடத்தப்பட்ட சிறுமி கொடூர கொலை: உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய இரண்டு இளம் வாலிபர்கள் – அதிர்ச்சி செய்தி…

மூன்று வயதுச் சிறுமியை 16 வயதே நிரம்பிய இருவர் பணத்திற்கு ஆசைப்பட்டு கொலை செய்த சம்பவம் இந்தியா – மகாராஷ்ட்டிர  மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5-ஆம் திகதியிலிருந்து தங்களது 3 வயது பெண் குழந்தையை காணவில்லை என காவல்...
மேலும்
இந்திய செய்திகள்

ரகசிய படுக்கையறை , வயகரா மாத்திரை: தனியார் வகுப்பில் வாழ்கையை இழந்த மாணவிகள்

தமிழகத்தின், தர்மபுரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை செய்ததாக சிக்கிய ஆசிரியர் நடத்திய டியூசன் சென்டரில்  ரகசிய படுக்கை அறை, பாலியல் மாத்திரைகள் இருந்துள்ளமை பலரை அதிரச்செய்துள்ளது. இது குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் வருமாறு: தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை...
மேலும்
இந்திய செய்திகள்

மனைவியின் தங்கையுடன் கள்ளஉறவு? கணவரை எரித்துக் கொன்றது ஏன்? பரபரப்பு வாக்குமூலம்

புதுவையில் மனைவியின் தங்கையுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக தொடர்ந்து அவமானப்படுத்தி வந்ததால் எரித்துக் கொன்றதாக கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த தம்பதி அருணகிரி-நெய்ரோஜா, டிராபிக் பொலிசாக இருக்கும் அருணகிரிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நெய்ரோஜாவுக்கு, அவருடைய...
மேலும்
இந்திய செய்திகள்

கதறி அழுத குழந்தை.. 14வது மாடியில் இருந்து தவறி விழுந்த தாய்! பதற வைக்கும் விபரீத சம்பவம்

கேரளாவில் இளம் பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் சஜித். இவரது மனைவி மேகா (வயது 23). இந்த தம்பதிக்கு 1½...
மேலும்
இந்திய செய்திகள்

இந்தியாவில் மாத ஊதியத்திற்கு பணியாற்றும் தீவிரவாதிகள்: யாருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊதியம் பெற்றுக்கொண்டு தாக்குதல்களில் ஈடுபட்டு வருவது தற்போது அம்பலமாகியுள்ளது. தீவிரவாதம் என்பது இப்போதெல்லாம் அமைப்புக்குள் செயல்படும் ஒரு தொழிலை போல மாறிவிட்டது. இதற்கு காஷ்மீரில் ஊதியம் கொடுத்து தீவிரவாதிகளை வேலைக்கு அமர்த்தி வைத்திருக்கும் தீவிரவாத...
மேலும்
இந்திய செய்திகள்

குடிபோதையில் பொலிசாருடன் சண்டையிட்ட பிரபல கட்சி தலைவரின் மகன்: பரபரப்பு வீடியோ

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசரின் மகன் நண்பர்களுடன் குடித்துவிட்டு பொலிசாருடன் சண்டையிட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். அவருக்கு ராமச்சந்திரன், விஷ்ணு என்று...
மேலும்
இந்திய செய்திகள்

பொலிஸ் தடுப்புக் காவலில் 600 பேர் மரணம்!

இந்தியாவில், கடந்த 2010 முதல் 2015 ஆம் ஆண்டு வரை, பொலிஸ் தடுப்புக்காவலில் 600 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்காவை மையமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பான மனித உரிமை கண்காணிப்பகம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே...
மேலும்