இலங்கை செய்திகள்

அலட்சியத்தால் பறிபோகும் சிறு பிள்ளைகளின் உயிர் : வருகின்றது புதிய சட்டம்

பிற நபர் ஒருவரின் கவனயீனத்தினால் மரணமடைகின்ற சிறு வயதுடையவர்களின் பெற்றோர்களுக்கு நட்ட ஈடு வழங்கும் வகையில் சட்டம் ஒன்றை தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கவனயீனமான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களிடமிருந்து நட்ட ஈட்டு தொகையை பெற்றுக்கொண்டு பிள்ளைகளை பிரிந்து கஷ்டங்களை அனுபவிக்கும் பெற்றோர்களுக்கு...
மேலும்
இலங்கை செய்திகள்

யாழில் கணவன் மனைவி படுகொலை : தொடர் விசாரணைக்கு நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவு

யாழ். கோண்டாவில் பகுதியில் கணவன், மனைவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் எதிரியின் பிணையை இரத்து செய்து யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், சந்தேகநபரை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது...
மேலும்
இலங்கை செய்திகள்

யாழில் மீண்டும் வாள்வெட்டு : மூவர் வைத்தியசாலையில்

யாழ். வடமராட்சி துன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு பகுதியினருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் பின்னர் கோஷ்டி...
மேலும்
இலங்கை செய்திகள்

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் இலங்கையில் 3ஆம் இடம்பிடித்த மாணவனின் எதிர்கால இலட்சியம்

அகில இலங்கை ரீதியில் 3ஆவது இடத்தினை பெற்ற மாணவன் எதிர்காலத்தில் சிறந்த வைத்தியராக வருவதே எனது இலட்சியம் என தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. அதன்படி...
மேலும்
இலங்கை செய்திகள்

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 52 பேர் 9 A : யாழ் வேம்படி மாணவிகள் சாதனை..!

யாழ் மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி உயர்தரப் பாடசாலை மாணவிகள் 52 பேர் 9 A சித்திகளை பெற்றுள்ளனர். இதில் 34 மாணவிகள் தமிழ் மொழி மூலமும் 18 மாணவிகள் ஆங்கில மொழி மூலமும் சித்தியடைந்துள்ளனர். மேலும் 56 மாணவிகள்...
மேலும்
இலங்கை செய்திகள்

யாழில் முக்கொலை நடைபெற்ற இடத்தில் காணப்பட்ட இரத்தம் : நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் சாட்சியம்

யாழ். அச்சுவேலியில் முக்கொலை இடம்பெற்ற இடத்தில் இருந்து இரத்தப் படிவுகள், தலைமுடி, நைலோன் கயிறு என்பவற்றை மீட்டுள்ளதாக யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. குறித்த முக்கொலை வழக்கு விசாரணை நேற்று யாழ்.மேல் நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது....
மேலும்
இலங்கை செய்திகள்

பரீட்சையில் தோல்வி : தூக்கிட்டும், ரயில் முன் பாய்ந்தும் மாணவர்கள் தற்கொலை

2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத காரணத்தினால் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. க.பொ.த சாதாரண தரத்திற்கான பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் பரீட்சையில் தோல்வியடைந்த காரணத்தினால் இரு வேறு பகுதிகளில்...
மேலும்
இலங்கை செய்திகள்

குடிபோதையில் வாகனம் ஓட்டும் சாரதிகளை கண்டுபிடிக்க புதிய இயந்திரம்

இலங்கை போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கையை இலகுபடுத்தும் வகையில் புதிய இயந்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. குடிபோதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நோக்கில் இந்த இயந்திரம் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குடிபோதையில் உள்ள சாரதிகளை கைது செய்யும்...
மேலும்
இலங்கை செய்திகள்

ஐந்தாமாண்டு மாணவியின் நேர்மை! வியப்பில் பாடசாலை நிர்வாகம்!

தெருவில் கிடந்த தங்க சங்கலியை கண்டெடுத்த மாணவர்கள் அதனை பாடசாலை அதிபரிடம் ஒப்படைந்துள்ளனர். அம்பலந்தொட்டை, டேரபுத்த பாலர் பாடசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகாமையில் இந்த தங்க சங்கிலி ஐந்தாமாண்டு மாணவர்களினால் மீட்கப்பட்டுள்ளது. பென்டனுடன் கண்டெடுத்த தங்க சங்கிலியை பாடசாலை அதிபரிடம்...
மேலும்
இலங்கை செய்திகள்

மட்டு. புனித மிக்கேல் கல்லூரியில் 17 மாணவர்களுக்கு 9ஏ சித்தி

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை...
மேலும்