கிளிநொச்சி

கிளிநொச்சி – முகமாலைப் பகுதியில் வெடிபொருட்கள் அகற்றுவதில் பாரிய சவால்

கிளிநொச்சி – முகமாலைப் பகுதியில் வெடிபொருட்களை அகற்றுவதில் பாரிய சவால்களை எதிர்கொள்வதாக கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். யுத்தத்தின் பின்னர் இதுவரை மீள் குடியமர்விற்கு அனுமதிக்கப்படாத பகுதியாகவும் அதிகளவு வெடிபொருள், ஆபத்தான பகுதியாக முகமாலை காணப்படுவதாக கூறப்படுகின்றது. கடந்த கால...
மேலும்
கிளிநொச்சி

பூநகரியில் குடிநீருக்கான தட்டுப்பாடு: மக்கள் பாதிப்பு

கிளிநொச்சி – பூநகரி பிரதேசத்தில் பல்வேறு பகுதியில் தொடர்ந்தும் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் வாழும் மக்கள் தங்களுக்கான குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் அதிகூடிய...
மேலும்
கிளிநொச்சி

விசுவமடு இராணுவ முகாமில் வேலை செய்தவருக்கு என்ன நடந்தது? அகழ்வில் ஈடுபட்ட குற்றத் தடுப்புப் பிரிவு

விஸ்வமடுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் வேலை செய்து வந்த நபர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்னும் சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வறக்காபொல பகுதியை சேர்ந்த நிமல் சேனாரத்ன...
மேலும்
கிளிநொச்சி

பளை துப்பாக்கிச் சூட்டின் எதிரொலி! களத்தில் இறக்கப்பட்ட இராணுவம், பொலிஸ் குழுக்களும்

பளை சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் குழுக்களும், இராணுவமும் விசாரணைகளை நடத்தி வருகின்றது என்றும், விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றில் எம்.பிக்களின் மேலதிக...
மேலும்
கிளிநொச்சி

கிளிநொச்சி பளையில் ரயிலில் மோதுண்டு மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் காயம்

பளை கச்சார் வெளிப் பகுதியில் மணியளவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர், யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டுள்ளார். காயமடைந்த குறித்த நபர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக...
மேலும்
கிளிநொச்சி

பளை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகள்?

கிளிநொச்சி, பளை பகுதியில் பொலிஸாரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னிணி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அந்த...
மேலும்
கிளிநொச்சி

வாழ்வாதாரத்தை பறித்திருப்பது எங்களை சாகடிப்பதற்கு சமமானது – இரணைதீவு மக்கள்

காணிகள் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே மக்கள் மீள் குடியேற முடியும். அங்கு பயன்தரு வாழ்வாதாரம் உள்ளது. இதனை நம்பியே நாங்கள் வாழ்ந்து வந்தோம். அதனை பறித்திருப்பது எங்களை சாகடிப்பதற்கு சமமானது என இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, இரணைதீவு மக்கள் மேற்கொண்டு...
மேலும்
கிளிநொச்சி

கிளிநொச்சியில் 10 பேரப்பிள்ளைகளை கண்ட தம்பதியினருக்கு பதிவுத் திருமணம்

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பகுதியில் 75 வயது வயோதிபருக்கும் 68 வயது வயோதிபப் பெண்ணுக்கும் பதிவுத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கிளி. பளை மத்தியக் கல்லூரியில் குறித்த பதிவுத் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 10 பேரப்பிள்ளைகள் உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது....
மேலும்
கிளிநொச்சி

கிளிநொச்சியில் மர நிழலில் வகுப்புக்களை நடத்தும் பெண்கள் பாடசாலை

கிளிநொச்சி நகரில் உள்ள ஒரே ஒரு பெண்கள் பாடசாலை போதிய வகுப்பறை, மற்றும் ஏனைய வசதிகள் இன்றி இயங்கி வருவதனால் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள ஒரே ஒரு பெண்கள் படைசாலையான...
மேலும்
கிளிநொச்சி

கிளிநொச்சி – பூநகரி மண்டைக்கல்லாறு பாலத்தின் கட்டுமானப்பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி – பூநகரி மண்டைக்கல்லாறு பாலத்தின் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பூநகரி சங்குப்பிட்டி மன்னார் ஏ-32 வீதி புனரமைக்கப்பட்டபோதும் இவ்வீதியில் அமைந்துள்ள மிகப்பெரிய பாலமான மண்டைக்கல்லாறு பாலம் புனரமைக்கப்படாமல் காணப்பட்டது. இந்த நிலையில், குறித்த பாலத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகள் பல்வேறு...
மேலும்