முல்லைத்தீவு

அயல் நாடு வீடா விடுதியா? சிந்திக்க வைக்கும் தீர்க்க தரிசன கவியில் தமிழர்கள்

எப்போதோ கேட்ட கவியொன்று இன்று நினைவில் வருகின்றது. கவிகளையும், இலக்கியப் புராணங்களையும் மீட்டிப் பார்க்க வைப்பதில் இலங்கைத் தமிழர் கெட்டிக்காரர்கள் தான். போராட்டமே வாழ்க்கையாகிப் போகின்றது தமிழர் தம் வாழ்வு. இதற்கு காரணம் எது வென கண்டு பிடிக்கும் முன்னரே...
மேலும்
முல்லைத்தீவு

வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் போராட்டம் வேண்டும் : மக்கள் கோரிக்கை

தங்களின் சொந்த நிலங்களில் இருந்து விமானப்படையினர் வெளியேற வேண்டும் எனக்கோரி தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்திவரும் பிலக்குடியிருப்பு மக்கள், போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் 5 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு – பிலக்குடியிருப்பு...
மேலும்
முல்லைத்தீவு

துணுக்காயில் இருந்து அக்கராயன் வரை 5ஆண்டுகளாக பஸ் தரிப்பதில்லை

முல்லைத்தீவு, துணுக்காயில் இருந்து அக்கராயன் வரை பஸ் சேவையினை நடத்துமாறு, போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள கிராமங்களின் மக்கள், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ,அக்கராயனில் தனியார் பஸ் தரித்துச் செல்ல முடியாது என...
மேலும்
முல்லைத்தீவு

மாங்குளம் சந்தியில் விபத்து: மயிரிழையில் உயிர்த்தப்பிய சாரதி

இன்று () மணியளவில்  பால் கொள்வனவு செய்யும் நெஸ்லே வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்து இடம்பெற்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கனகராயன்குளத்திலிருந்து மல்லாவிக்கு பால் கொள்வனவு செய்வதற்காக...
மேலும்
முல்லைத்தீவு

ஐயன் ஐயப்பனாகிய அதிசயம் புதுக்குடியிருப்பில் சம்பவம்..!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இற்றைக்கு 100 வருடத்துக்கு மேல் புதுக்குடியிருப்பு மக்கள் காவல் தெய்வமாக பரம்பரை பரம்பரையாக வழிவட்ட வந்த புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் அமைந்திருக்கும் ஐயன்கோவில் தற்போது ஐயப்பன் கோவிலாக உருமாறியிருக்கின்றது. மூதாதையர்கள் ஊரின் காவல் தெய்வமாக பூசித்து பூஜை...
மேலும்
முல்லைத்தீவு

தொடரும் காணிமீட்பு போராட்டம்: மாணவர்களின் கல்வி நிலை…?

தமது காணிகளை விடுவிக்க கோரி கடந்த 20 நாட்களாக கேப்பாபிலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அங்குள்ள சிறுவர்கள் உளவியல் ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பாடசாலை விடுமுறை என்பது மாணவர்களுக்கு மகிழ்ச்சியான விடயம். குறித்த போராட்டம் காரணமாக...
மேலும்
முல்லைத்தீவு

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக மற்றுமொறு போராட்டம் : தயார் நிலையில் பொலிஸார்

புதுகுடியிருப்பு மக்களின் காணிகள் தொடர்பான உண்ணாவிரதப் போராட்டம் இன்றைய தினமும் தொடர்கின்றது. இந்த நிலையில் குறித்த மக்களுக்கு அதரவு தெரிவித்து வர்த்தகர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவல் அறிந்த புதுகுடியிருப்பு பொலிஸ் படை பொதுமக்களின் உண்ணாவிர...
மேலும்
முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில் பிரபல உணவகம் முழுவதும் தீ பரவியுள்ளது! (படங்கள் இணைப்பு)

புதுக்குடியிருப்பில் பிரபல உணவககம் ஒன்று  தீயில்  எரிந்து நாசமாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. குறித்த தீ மின் ஒழுக்கு காரணமாக இடம்பெற்றதாக கூறப்படுகிறது . மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
மேலும்
முல்லைத்தீவு

கேப்பாபுலவு போராட்டத்தில் குளிர்காயும் மர்ம நபர்கள்…

தங்களது சொந்த காணிகளை மீட்டெடுப்பதற்காக கேப்பாபுலவு மக்களால் கடந்த 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று வரை தொடர்கின்றது. இந்த நிலையில் 18 நாட்களாக அந்த மக்களின் தண்ணீர் தேவையை தமது முயற்சியினால் தாமே பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
மேலும்
முல்லைத்தீவு

மக்களின் நியாயமான கோரிக்கைகள்! புரிந்து கொள்ளாத அரசாங்கம்?

மஹிந்த அரசாங்கத்தின் காலப் பகுதியில் தமிழ் இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக, கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மக்கள் வீதிக்கு வந்து போராடியிருந்தனர். புலனாய்வாளர்கள், இராணுவத்தினர், பொலிசார் என பலதரப்பட்ட அச்சுறுத்தல்களையும் அவர்கள் கடந்திருந்தனர். மக்கள் போராட்டங்களுக்குத் துணையாக...
மேலும்