அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் இரண்டாவது மாடியிலிருந்து பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் பலத்த காயங்களுக்கு மத்தியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அனுராதப்புரத்தை சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்லீரல்...
மேலும்