இனிப்பாய் இனிக்கிற இந்த இனிமை குளிரை எழதுவதே அலாதி தான். மழை வாசம் நிரம்பிய உடலோடும் இந்த தேநீரோடும் நீயாகிய நானும் கரைவது தான் காதலோ பக்கீ.. அன்பென்ற மழையிலே நனையாமல் போகிற மனிதனல்ல நான். நான் என்றும் குடை...
மேலும்