கிளிநொச்சி

கரைச்சி பிரதேச செயலகத்தில் இரண்டு சிங்கள மொழி அலுவலக உதவியாளர்களா..? மக்கள் அதிருப்தி

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலகத்தில் இரண்டு சிங்கள மொழி அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும் கொஞ்சமும் தமிழ் தெரியாத நிலையில் நூறு வீதம் தமிழ் பேசுகின்ற மக்கள் தங்களது சேவையை பெற்றுக்கொள்கின்றனர். அத்துடன்,...
மேலும்
வன்னி செய்திகள்

வவுனியாவில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்!

வவுனியா – நித்தியநகர் கிராமத்தில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. நித்தியநகர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது 46) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த...
மேலும்
கிளிநொச்சி

அக்கராயனில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத மதகு புனரமைக்கப்படுகிறது

கிளிநொச்சி அக்கராயனில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாது இருந்த மதகு ஒன்றை,  கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகம் புனரமைத்து வருகின்றது. இரண்டு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், இந்தப் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. அக்கராயன் தபாலகத்துக்குச் செல்லும் வீதி, நீண்ட காலமாக...
மேலும்
கிளிநொச்சி

பூநகரி பிரதேச செயலகத்தில் தமக்கான கட்டட வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை – மாற்றுத்திறனாளிகள்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சென்று தமது தேவைகளை பெற்றுக் கொள்வதற்கான கட்டட வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என மாற்றுத்திறனாளிகளினால் தெரிவிக்கப்படுகின்றது. பூநகரி வாடியடிச் சந்தியிலே புதிய பிரதேச செயலகக் கட்டடம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இங்கு செல்லும் மாற்றுத்திறனாளிகளே...
மேலும்
வன்னி செய்திகள்

சற்று முன் குருமன்காட்டுச்சந்தியில் மஞ்சல் கோட்டில் சிறுவனை முட்டிய மோட்டார் சைக்கில்

வவுனியா குருமன்காட்டுச்சந்தியில் காணப்படும் மஞ்சல் கோட்டில் இன்று () மாலை மணியளவில் சிறுவனை முட்டித்தள்ளியது மோட்டார் சைக்கில் இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், குருமன்காட்டுச்சந்தியில் காணப்படும் மஞ்சல்கடவையினை சிறுனோருவன் கடக்க முற்ப்பட்ட சமயத்தில் வவுனியாவிலிருந்து மன்னார் வீதியுடாக பயணித்த...
மேலும்
வன்னி செய்திகள்

வவுனியா ஓமந்தையில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் மீட்பு

வவுனியா ஓமந்தையில் இன்று () காலை   கை, கால் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் ஓமந்தை காட்டுப்பகுதியில் கிடப்பதாக ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த  ஒமந்தை பொலிஸார் குறித்த நபரை மீட்டு வவுனியா மாவட்ட...
மேலும்
கிளிநொச்சி

கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபரை இடமாற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைக்கு எதிராக மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். பாடசாலை பிரதான வாயிலை மூடி, வகுப்புகளை பகிஷ்கரித்து இன்று (திங்கட்கிழமை) காலை இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்....
மேலும்
வன்னி செய்திகள்

வவுனியா இ.போ.ச பேரூந்து நிலையத்தில் பொலிஸார் குவிப்பு : நடந்தது என்ன?

மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா அவர்களின் வருகையினையடுத்து வவுனியா இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்ட்டுள்ளது. வவுனியா ஏ9 வீதியில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து தரிப்பிடம் திறப்பு விழாவில் கலந்து...
மேலும்
வன்னி செய்திகள்

சற்று முன் வவுனியாவில் பிரமாண்டமான முறையில் பேரூந்து நிலையம் திறந்து வைப்பு

வவுனியா, யாழ் வீதியில் அமைக்கப்பட்ட புதிய மத்திய பேரூந்து நிலையத்தை மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்று () திறந்து வைத்தார். மத்திய அராங்கத்தினால் 195 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உள்ளூர் மற்றும்...
மேலும்
கிளிநொச்சி

விவசாயிகளுக்கான இழப்பீடு குறித்து ஆராய கிளிநொச்சியில் விசேட கூட்டம்: சிறிதரன் தெரிவிப்பு

வறட்சியால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான இழப்பீடுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆராய்வதற்கு, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நாளை விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். மழைபெய்ய வேண்டுமென வேண்டி கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை...
மேலும்