வன்னி செய்திகள்

வவுனியா நகரசபை செயலாளரின் அதிரடி உத்தரவு : மகிழ்ச்சியில் சாரதிகள்

வவுனியா வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று () இரவு வீதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வீதியில் நின்ற  மாடுகளை நகரசபை ஊழியர்களின் உதவியும் பிடிக்கப்பட்டு நகரசபையில் கட்டிவைக்கப்பட்டள்ளது. இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளரிடம் தொடர்பு கொண்ட போது, வவுனியாவிலிருந்து...
மேலும்
வன்னி செய்திகள்

வவுனியாவில் இனந்தெரியாத நபர்களினால் ஆலயத்தின் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை

வவுனியா – உக்கிளாங்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதிலுள்ள பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று 29 அதிகாலை இனந்தெரியாத நபர்களால் குறித்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆலயத்தில் இன்று காலை பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்றபோதே...
மேலும்
வன்னி செய்திகள்

வவுனியாவில் 34ஆவது நாளாகத் தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்.

இன்று ()  34ஆவது நாளாக தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தினை சுழற்சி முறையில் மேற்கொண்டு வருகின்றனர். வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 34ஆவது...
மேலும்
வன்னி செய்திகள்

வவுனியா நெடுங்கேனி மகா வித்தியாலயத்தின் பிரதான நூழைவாயில் திறப்பு விழா

வவுனியா நெடுங்கேனி மகா வித்தியாலயத்தின் பிரதான நூழைவாயில் இன்று ( ) பாடசாலையின் அதிபர் செ.பவேந்திரன் அவர்களின் அழைப்பின் பேரில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் ,சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி...
மேலும்
வன்னி செய்திகள்

வவுனியா இந்துக்கல்லூரி, மதீனா வித்தியாலயம், பரமேஸ்வரா வித்தியாலயம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு

வவுனியா கோவிற்குளம் இந்துக்கல்லூரி   1.சி. திலக்சன் – 5ஏ, 2பி, 1சி, 1எஸ். 2. துஷானந் கீர்த்தனன் – 4ஏ, 1பி, 1சி, 3எஸ் வவுனியா மதீனா வித்தியாலயம் 1.அப்துல் மஜித் முகமட் மனாஸ் – 5ஏ, 1பி, 3சி...
மேலும்
வன்னி செய்திகள்

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியலாயத்தில் ஆ.சங்கீதன் முதலிடம்

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியலாய மாணவன் ஆ.சங்கீதன் 7A,2B சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் பிலோமீரா  அன்ரனி ஜோர்ஜ் விக்டர் ராஜா  7A,B,C, றொகேந்திரன் சயந்தன்  6A,B,, சுகுணலிங்கம் சுரேஸ்...
மேலும்
வன்னி செய்திகள்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 10 பேர் 9A சித்திகளைப்பெற்று சாதனை!!

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று அதிகாலை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் 234 மாணவர்கள் தோற்றிய நிலையில் 10 மாணவர்கள்...
மேலும்
வன்னி செய்திகள்

வவுனியா கள்ளிக்குளத்தில் காட்டுயானை தாக்கிசேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட சுகாதார அமைச்சர்

வவுனியா கள்ளிக்குளம் கிராமத்தில் காட்டுயானைகள் தாக்கி சேதமடைந்த வீடுகளை வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இன்று () நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். நேற்று அதிகாலை கள்ளிக்குளம் கிராமத்தற்குள் நுளைந்த காட்டுயானைகள் அங்கு மீள்குடியேறியுள்ள...
மேலும்
வன்னி செய்திகள்

செட்டிகுளம் வீரபுரம் மக்களின் காணிப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும் – சத்தியலிங்கம்

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியபுளியாலங்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள வீரபுரம் கிராமமானது குடியேற்றக்கிராமமாகும். இங்கு 1996 களில் 400 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. இவர்களுக்கு வீடமைப்பு அதிகார சபையினூடாக வீட்டுத்திட்டமும்இ தலா 6 பரப்பு காணி குடியிருப்பதற்கும்இ வாழ்வாதார நடவடிக்கைகளை...
மேலும்
வன்னி செய்திகள்

வவுனியா விபுலானந்த கல்லூரியில் ஆர்.மிதுசிகா  9A சித்திகளை பெற்று முதலிடம்

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஆர். மிதுசிகா  9A சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் எஸ். நிதுர்சன்  8A,B , ரீ. தர்சிகா 8A,B , கே. தவாரகன் 8A,B , ரீ....
மேலும்