உலக செய்திகள்

மரண படுக்கையில் காதலியை கரம் பிடித்த காதலன்

இங்கிலாந்தில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரே கெர்ஷா தனது காதலியை மருத்துவமனையிலேயே மணம்முடித்துள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும் ரே கெர்ஷா மற்றும் ட்ரேசி புரூக்ஸ் இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்வதாக முடிவு செய்திருந்தனர். இதனிடையே கடந்த மார்ச்...
மேலும்
உலக செய்திகள்

பிரித்தானியாவில் குண்டு வெடிப்பு! 19 பேர் உயிரிழப்பு. 50 பேர் இரத்தக்காயங்களுடன்

பிரித்தானியாவில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியின் போது திடீரென்று குண்டு வெடித்ததால் 19 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள Manchester Arena என்ற உள்விளையாட்டு...
மேலும்
உலக செய்திகள்

அரிசி மாவில் விஷத்தன்மை வாய்ந்த பூஞ்சை: மக்களுக்கு எச்சரிக்கை

சுவிஸ் நாட்டில் குறிப்பிட்ட வகை அரிசி மாவில் விஷத்தன்மை கொண்ட பூஞ்சைகள் கண்டறிப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுவிஸ் நாட்டில் பரவலாக புழக்கத்தில் இருக்கும் RUS-C வகை அரிசி மாவில் விஷத்தன்மை வாய்ந்த பூஞ்சைகளை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து சுவிஸ் உணவு...
மேலும்
உலக செய்திகள்

மரக்கிளையில் பல வாரங்களாக கிடந்த மனித சடலம்: கொலையா? தற்கொலையா?

ஜேர்மனி நாட்டில் உள்ள மரத்தில் மனித சடலம் ஒன்று பல வாரங்களாக தொங்கிய நிலையில் இருந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஜேர்மனியில் உள்ள Monchengladbach என்ற சிறிய நகரில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் நபர்...
மேலும்
உலக செய்திகள்

விடுமுறை எடுக்காமல் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு அபாரமான பரிசு அறிவிப்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் உடல்நலம் காரணமாக விடுமுறை எடுக்காமல் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு அபாரமான பரிசு வழங்கப்படும் என பிரபல ஹொட்டல் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. சுவிஸில் மிகவும் பிரபலமான Remimag என்ற ஹொட்டல் நிறுவனத்தின் கிளைகள் நாடு முழுவதும் பல்வேறு...
மேலும்
உலக செய்திகள்

பாராளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டிய அரசியல்வாதி: குவியும் பாராட்டுகள்

அவுஸ்திரேலிய செனட்டர் ஒருவர் பாராளுமன்ற அவைக்குள் குழந்தைக்கு பாலூட்டியதன் மூலம் வரலாற்றில் இடம் பிடித்துள்ளதாக பலதரப்பு மக்களால் பாராட்டப்பட்டு வருகிறார். அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான Larissa Waters பாராளுமன்ற அவையில் பசுமைக்கட்சி மேற்கொண்ட வாக்கெடுப்பு ஒன்றின்போது பிறந்து...
மேலும்
உலக செய்திகள்

இவர் தான் உலகிலேயே குண்டான ஆண்: எவ்வளவு எடை தெரியுமா?

உலகிலேயே குண்டான ஆணாக இருக்கும் நபருக்கு உடல் எடையை குறைக்க இரைப்பை பைபாஸ் ஆப்ரேஷனை மருத்துவர்கள் மேற்கொள்ளவுள்ளார்கள். மெக்சிகோவை சேர்ந்தவர் Juan Pedro Franco (32), இவரின் எடை 590 கிலோவாகும். உலகின் குண்டான ஆண் என்ற பெயருக்கு சொந்தக்காரரான...
மேலும்
உலக செய்திகள்

பேஸ்புக் நிறுவனரின் அதிரடி நடவடிக்கை! மூவாயிரம் உடன் வேலைவாய்ப்புகள்

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படும் சமூக விரோத கருத்துக்கள் மற்றும் காட்சிகளை கண்கானிப்பதற்காக மூவாயிரத்திற்கும் அதிகமானோரை இணைத்துக் கொள்வதற்கு பேஸ்புக் உரிமையாளர் Mark Zuckerberg தீர்மானித்துள்ளார். எதிர்வரும் வருடத்திற்குள் இந்த பணியாளர்கள் இணைந்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிடப்படும்...
மேலும்
உலக செய்திகள்

500 பேரை கொண்ட மிகப் பெரிய குடும்பம்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

சீனாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 500 பேர் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தை சேர்ந்த ரெயின் குடும்பத்தினர் தங்களின் உறவினர்களை ஒன்று சேர்க்க விரும்பினர். இதற்காக இவர்களின் தாத்தா, தாத்தாவின் தாத்தா...
மேலும்
உலக செய்திகள்

குடும்பத் தகராறில் பெண் உள்பட 3 பேர் பலி: அதிகாலையில் நிகழ்ந்த பயங்கரம்

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த 3 பேர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Unterseen நகரில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று அதிகாலை...
மேலும்