எம்மை பற்றி

வன்னி மக்களின் செய்திகள் மற்றும் எமது பிரதேசத்தின் கலைஞர்களின் படைப்புகளை உலகிக்கு வெளிக்கோண்டு வருவது எமது நோக்கமாகும்

வன்னி பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை உலகிக்கு வெளிக்கொண்டு வருவதற்காக எமது சேவை 2016 ஜனவரி5ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

வன்னியிலிருந்து இருந்து இயங்கும் முழுநேர செய்தி, பொழுதுபோக்கு இணையத்தளம்!

அத்துடன் இந்த இணையமானது தனியார் நிறுவனம் என்பதுடன் இது எந்தவொரு அமைப்பினையும் சார்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நியுஸ்வன்னி செய்தித்தள நிர்வாகம்