லொஸ்லியாவின் உண்மை முகம் இதுதான்! கிழிந்தது முகத்திரை… பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி

லொஸ்லியாவின் உண்மை முகம் இதுதான்! கிழிந்தது முகத்திரை… பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி

பிக் பாஸ் வீட்டில் எப்போது என்ன நடக்கும் என்பது யாருக்குமே தெரியாத புதிராக உள்ளது.

தற்போது பிக் பாஸ் குடும்பத்தினரின் நடவடிக்கையிலும் அதை காணமுடிகின்றது. ஆரம்பத்தில் எல்லோரினதும் கனவு கன்னியாக இருந்த லொஸ்லியாவை ரசிகர்கள் வெறுக்கவும் ஆரம்பித்துள்ளனர்.

காணோலினை காண இதனை கிளிக் செய்யுங்கள்

சிறந்த எடுத்து காட்டு கவீனுடனான காதல் சர்ச்சைகளை கூறலாம்.

வாழ்க்கையில் மாற்றங்கள் எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும், மாற்றங்களுக்கு ஏற்றாற்போல நாமும் மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு அவரின் நடவடிக்கைகள் சிறந்த உதாரணமே.

இன்னொரு விடையத்தையும் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். எல்லா மனிதர்களும் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது.

லொஸ்லியாவின் மாற்றம் கூட அப்படி நடந்ததாக இருக்கலாம். அவரின் உண்மை குணம் இதுதான்.

காணோலினை காண இதனை கிளிக் செய்யுங்கள்

மற்றவர்களிடம் இருந்து நாம் எடுக்க வேண்டாம். நமக்கு கிடைப்பதை பாதுகாப்பாக வைத்து கொள்வோம் என்று கூறுகின்றார். இந்த காட்சி நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக வில்லை.

இதனை லொஸ்லியாவின் ஆர்மி வைரலாக்கி வருகின்றனர். அன் கட் சீனில் குறித்த காட்சியை பிரபல தொலைக்காட்சி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like