கவின் காதலிப்பது யாரை?… கொளுத்தி போட்ட கஸ்தூரி! கொண்டாட்டத்தில் லொஸ்லியா

வவுனியாவில் இயங்கும் (IT) தனியார் நிறுவனத்திற்கு கணணி துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக வேலைக்கு தேவை

தொடர்புகளுக்கு : – 0778494381 , 0770805546 , 0757979492 , 0242052490 , 0242229151

பிக்பாஸ் வீட்டிற்குள் கஸ்தூரி வந்ததும் நிகழ்ச்சி அதிரடியாக களை கட்டுகின்றது என்றே கூறலாம். ஆம் நேற்றைய தினத்தில் அவர் அதிரடியாக கொடுக்கப்பட்ட தண்டனைகள் அவ்வாறு இருந்தது.

இன்று தற்போது இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் தான் உள்ளே பத்த வைப்பதற்காகவே வந்தேன் என்பதை அவரே சக போட்டியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் சாக்ஷியைக் கடுப்பேற்றிவிட்டு லொஸ்லியாவிற்கு ஒரு ஓ போட்டுவிட்டு இடையே கவினை கோர்த்து விட்டுள்ளார்.

You might also like