9 மாத குழந் தையை சீர ழித்த வனுக்கு 48 நாட்களில் மர ண தண் டனை விதி த்து நீதிபதி அதி ரடி

வவுனியாவில் இயங்கும் (IT) தனியார் நிறுவனத்திற்கு கணணி துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக வேலைக்கு தேவை

தொடர்புகளுக்கு : – 0778494381 , 0770805546 , 0757979492 , 0242052490 , 0242229151

தெலுங்கானா மாநிலத்தில் 9 மாத கைக்குழ ந்தை யை பாலி யல் வன் புண ர்வு செய்து கொன் ற குற் றவா ளிக்கு 48 நாட்களில் மர ண தண் டனை விதித்து நீதிபதி அதி ரடி தீர்ப்பளித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் 9 மாத பெண் குழ ந்தை ஒன்று கடந்த ஜூன் 19ம் திகதியன்று தன்னுடைய பெற்றோர் மற்றும் தாத்தா – பாட்டியுடன் மொட்டை மாடியில் உறங்கிக்கொண்டிருந்துள்ளது.

அதிகாலை 2.30 மணிக்கு குழந்தை மாய மாகி யிருப்பதை பெற்றோர் கவனித்து தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது கோலிபகா பிரவீன் (28) என்கிற இளைஞர் குழந் தையை தூக்கிக்கொண்டு ஓடியதை நேரில் பார்த்ததாக ஒருவர் கூறியுள்ளார்.

அவர் கூறிய பகுதிக்கு சென்ற பெற்றோர் குழந் தையின் கழுத் தை பிரவீன் நெரித் துக்கொண் டிருப்பதை பார்த்து அதிர்ச் சியடை ந்துள்ளனர். உடனே பிரவீனுக்கு தர் ம அ டி கொடு த்து உள்ளூர் பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், குழந் தையை வேகமாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இற ந்துவிட் டதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்த ஆரம்பித்தனர்.

பொலிஸாரும் இந்த வழக்கில் தீவிரம் காட்டி விசாரிக்க ஆரம்பித்தனர். பொலிஸார் விசாரணையில் பேசிய பிரவீன், அதிகாலை குழந் தையை கட த்தி பாலி யல் வன் புண ர்வு செய்த தாகவும், அதன்பிறகு கழுத் தை நெ ரித்து கொ லை செய் ததாகவும் வாக் குமூ லம் கொடுத்துள்ளான்.

21 நாட்களில் பொலிஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயக்குமார் சம்பவம் நடந்த 48 நாட்களில் குற் றவாளி க்கு மர ண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஏனெனில் அந்த மாவட்டத்திலிருந்து குற்றவாளிக்கு ஆதரவாக எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராக முன்வரவில்லை. இந்த வழக்கில் 30 சாட்சிகளை நீதிபதி விசாரித்துள்ளார்.

You might also like