நஸ்ரியாவிற்கு குழந்தை பிறந்துவிட்டதா? புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை, இதோ

வவுனியாவில் இயங்கும் (IT) தனியார் நிறுவனத்திற்கு கணணி துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக வேலைக்கு தேவை

தொடர்புகளுக்கு : – 0778494381 , 0770805546 , 0757979492 , 0242052490 , 0242229151

நஸ்ரியா நேரம், ராஜா ராணி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் நல்ல பீக்கில் இருக்கும் போதே நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் இவர் திருமணம் முடிந்து சில வருடங்கள் ஆகிய நிலையில், நேற்று நஸ்ரியாவின் குழந்தை இது தான் என ஒரு புகைப்படம் வைரல் ஆனது.

ஆனால், இது அவர் ஒரு விழாவிற்கு வந்த போது நண்பர் ஒருவரின் குழந்தையை கையில் வைத்துள்ளார், அதை தவறாக பரப்ப ஆரம்பித்துவிட்டனர்.

You might also like