மதுமிதா தினமும் இதைத் தான் பக்தியுடன் கும்பிடுகிறாரா? பாருங்க நீங்களே ஷாக் ஆகிடுவீங்க

வவுனியாவில் இயங்கும் (IT) தனியார் நிறுவனத்திற்கு கணணி துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக வேலைக்கு தேவை

தொடர்புகளுக்கு : – 0778494381 , 0770805546 , 0757979492 , 0242052490 , 0242229151

பிக்பாஸ் வீட்டில் சமீபத்தில் நடந்த கிராமத்து டாஸ்க்கின் மூலமாக சாண்டியை நேருக்கு நேராக சண்டையிட்டு பிக்பாஸ் வீட்டில் தானும் இருக்கிறேன் என்று உறுதி செய்தார் மதுமிதா.

அதே போல இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி தன்னந்தனியாக பேசுவதும், படுக்கை அறையில் சாமி படங்களை வைத்து வழிபடுவதையும் பலமுறை பார்வையாளர்கள் அவதானித்திருப்பார்கள்.

ஆனால் இவர் எந்த சாமி படத்தை வைத்து வழிபடுகிறார் என்று தெரிந்தால் நிச்சயம் அதிர்ச்சியடைவீர்கள். ஆம் “தமிழ்” என்ற சொல்லையே அட்டையில் எழுதி அதனை வழிபட்டு வருகின்றார்.

இவரது இந்த தமிழ் பற்று பாராட்டக்கூடியது தான் என்றாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் என்ற அடையாளத்தை வைத்து மக்கள் மத்தியில் இன்னும் நற்பெயரை பெற இப்படி செய்கின்றாரோ என்ற எண்ணம் எழுந்து வருகின்றது.

You might also like