அரிசி வாங்க கொடுத்த பணத்தை வைத்து கண வன் செய்த செ யல்.. அடி த்தே கொ லை செய்த ம னைவி..!

வவுனியாவில் இயங்கும் (IT) தனியார் நிறுவனத்திற்கு கணணி துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக வேலைக்கு தேவை

தொடர்புகளுக்கு : – 0778494381 , 0770805546 , 0757979492 , 0242052490 , 0242229151

நீலகீரி மாவட்டத்தில் அரிசி வாங்குவ தற்காக கொடுத்தனுப்பிய பணத்தை வைத்து ம து அரு ந்தி விட்டு வந்த கணவ னை மனை வி கொ லை செய்த சம்பவம் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகீரி மாவட்டம் கூடலுர் பகுதியைச் சேர்ந்தவர் மணி(31). இவரது மனைவி வள்ளி(28).

இவர் கடந்த மாதம் தனது மாமியார் வீட்டிற்கு சென்றவர். அங்கிருந்தே வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மணி போ தையில், கீழே விழுந் ததாக கூறி அவரது மனைவியும், உறவினர்களும் மணி யை மருத் துவம னையில் அனு மதித்தனர்.

அவரை சோதி த்துப் பார்த்த மருத் துவர்கள், அவர் ஏற்கனவே இறந் து விட் டதாக தெரிவி த்துள்ளனர்.

இதையடுத்து, பொலிசா ருக்கும் மருத் துவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலைப் பெற்ற பொலிசார், மருத் துவ மனைக்கு விரைந்து வந்த நிலையில், மணியின் உடலி ல் காய ங்க ள் இருந்ததை பார்த்து, பிரே த பரிசோ தனை செய்ய மருத்துவர்களிடம் கூறினர்.

மேலும், இது குறித்து வழ க்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டனர். விசா ரணையின் போது மணியின் மனைவி வள்ளி முன்னுக்குப்பின் முர ணாக பதில் அளித்ததால், சந்தே கம் அடைந்த போலீ சார் அவரிடம் தீ விர விசா ரணை நடத்தினர். அப்போது கண வரை கொ லை செய்ததை வள்ளி ஒப்புக் கொண்டார்.

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கு டிப்ப ழக்க த்துக்கு அடி மையான எனது கணவ ரிடம், சம்பவத்தன்று ரூ.200 கொடுத்து அரிசி வாங்கி வருமாறு கூறினேன். ஆனால் அவர் அரிசி வாங்காமல் அந்த பணத்தில் கு டித் து விட்டு வந்ததால் ஆத் திரம டைந்த நான் அருகில் கிடந்த மரக்க ட்டை யை எடு த்து மணி யை தாக் கினேன்.

இதில் அவர் காயம டைந்து உயி ரிழ ந்துவி ட்டார். கொ லை யை மறைப்பதற்காக கீழே விழு ந்து விட் டதாக கூறி ஆஸ்பத் திரிக்கு அழைத்து சென்றோம். ஆனால் போலீ சார் நடத்திய விசாரணையில் சிக் கி கொண்டேன் என்றார்.

You might also like