கிளிநொச்சியில் பலத்த காற்றின் காரணமாக தூக்கி வீசப்பட்ட கூரைகள்

வவுனியாவில் இயங்கும் (IT) தனியார் நிறுவனத்திற்கு கணணி துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக வேலைக்கு தேவை

தொடர்புகளுக்கு : – 0778494381 , 0770805546 , 0757979492 , 0242052490 , 0242229151

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இன்று வீசிய பலத்த காற்றின் காரணமாக வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த வீட்டினுள் தனிமையில் இருந்த தாயொருவர் பாதுகாப்பான நிலையில் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வீட்டுக்கு பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்புக்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

You might also like