கிளி. முரசுமோட்டையில் தாக் குதல்! மூவர் ப டுகாயம்

வவுனியாவில் இயங்கும் (IT) தனியார் நிறுவனத்திற்கு கணணி துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக வேலைக்கு தேவை

தொடர்புகளுக்கு : – 0778494381 , 0770805546 , 0757979492 , 0242052490 , 0242229151

கிளிநொச்சி முரசு மோட்டை மருதங்குளம் பகுதியில் வயல் காணியொன்றுக்குள் அத் துமீறி நுழைந்த கமக்கார அமைப்பினரால் காணி உரிமையாளரான பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் க டுமையாக தாக்க ப்பட்ட நிலையில் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் காணி உரிமையாளரான பெண் ஒருவர் இம்முறை சிறுபோக செய்கை மேற்கொண்டுள்ள நிலையில் அதனை அறுவடைசெய்து கொண்டிருந்த நிலையில் திடீரென காணிக்குள் அத்துமீறி உட்புகுந்த முரசுமோட்டை கமக்கார அமைப்பின் தலைவர் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்டோர் காணி உரிமையாளரான பெண் மற்றும் அவரது மகன் உறவினர் கடு மையாக தாக் கியுள்ளனர்.

இதில் படுகா யமடைந்த மூன்று பேர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like