சற்று முன் நடந்த விபத்து ஒருவா் ப லி : ஒருவா் படுகாயம் முல்லைத்தீவில் சம்பவம்

சற்று முன் நடந்த விபத்து ஒருவா் ப லி : ஒருவா் படுகாயம் முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு- சிலாவத்தை பகுதியில் கடலுணவு கொண்டு சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயி ரிழ ந்துள்ளாா். மேலும் ஒருவா் படுகாயமடைந்துள்ளாா்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கொக்குளாய் – முகத்துவாரம் பகுதியினை சேர்ந்தவர்களின் கூலர் வாகனம் ஜஸ் ஏற்றுவதற்காக சிலாவத்தை நோக்கி சென்றபோது வீதியினை விட்டு விலகி
தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது .

இந்நிலையில் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தில் உயி ரிழந் துள்ளதுடன் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

You might also like