சற்று முன் வவுனியா வைரவபுளியங்குளத்தில் மோட்டார் சைக்கில் விபத்து ஒருவர் காயம்

வவுனியாவில் இயங்கும் (IT) தனியார் நிறுவனத்திற்கு கணணி துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக வேலைக்கு தேவை

தொடர்புகளுக்கு : – 0778494381 , 0770805546 , 0757979492 , 0242052490 , 0242229151

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இன்று (10.08.2019) இரவு 9.50 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஓருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா நகரில் இருந்து குருமன்காடு நோக்கி புகையிரத வீதி வழியாக சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்று ஆதிவிநாயகர் ஆலய குளக்கட்டு வீதியில் திரும்ப முற்பட்ட வேளை அதே திசையில் பின்னால் வந்த மோட்டர் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

You might also like