மட்டக்களப்பில் அதிகாலையில் கோ ர விபத்து – மூவர் பரி தாப மாக ப லி

வவுனியாவில் இயங்கும் (IT) தனியார் நிறுவனத்திற்கு கணணி துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக வேலைக்கு தேவை

தொடர்புகளுக்கு : – 0778494381 , 0770805546 , 0757979492 , 0242052490 , 0242229151

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி நாவற்குடாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் ப லியா கியு ள்ளனர்.

கோழிகளை ஏற்றி வந்த வாகனம் கல்லொறியுடன் மோதியதாலே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயி ரிழ ந்த மூவரும் ஏறாவூரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like