பேருந்தில் நடந்த பய ங்க ரம்! பெண்களே மிகவும் அவதானம்

வவுனியாவில் இயங்கும் (IT) தனியார் நிறுவனத்திற்கு கணணி துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக வேலைக்கு தேவை

தொடர்புகளுக்கு : – 0778494381 , 0770805546 , 0757979492 , 0242052490 , 0242229151

குருணாகலில் இருந்து திருகோணமலை வரை பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த பெண் ஒருவருக்கு போ தை கலந்த கு டிபா னத்தை வழங்கி விட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த நபர் ஒருவர் கை து செய்யப்பட்டுள்ளார்.

அந்த பெண் திருகோணமலையை சேர்ந்தவராகும். அவர் வேறு பகுதிக்கு சென்றுவிட்டு திருகோணமலை நோக்கி பயணிக்கும் பேருந்தில் ஏரியுள்ளார்.

இதன்போது 45 வயதான நபர் ஒருவர் குறித்த பெண்ணுடன் நட்புறவை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் அவர் கு டிபா னம் ஒன்றை வழங்கியுள்ளார். அதனை குடித்தவுடன் பெண் மய ங்கி யுள்ளார். அதற்கமைய அந்த பெண்ணிடம் இருந்த 129,000 ரூபாய் பணம் மற்றும் 550,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் கு டிபா னத்தை குடி த்தவுடன் மயங்கியதை பேருந்தில் இருந்தவர்கள் அவதானித்துள்ளனர். இதனால் சந்தேக நபரை பேருந்துக்குள் வைத்தே மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like