வவுனியா குருமன்காட்டில் குழு மோதல்: ஏழு பேர் கை து

வவுனியா குருமன்காட்டில் குழு மோதல்: ஏழு பேர் கை து

வவுனியா குருமன்காட்டில் இன்று இரவு 7மணியளவில் இடம்பெற்ற குழு மோத லில் இரு இளைஞர்கள் ப டுகாய மடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருமன்காடு பகுதியில் இன்று மாலை 5 மணியிலிருந்து இரு கு ழுக்க ளுக்கிடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு இரவு 7 மணியளவில் மோத லாக மாறியதில் கண்ணாடி போத்தல், வா ள், கத் திகள் போன்ற வெவ்வேறு பொருட்களினால் தா க்கு தல் மேற்கொண்டுள்ளனர்.

இத் தாக் குதலுக் குள்ளாகி படுகாய மடைந்த நிலையில் இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் இளைஞர் குழுக்கள் ம துபோ தையில் இருந்ததாக அப் பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஏழு இளைஞர்கள் கை து செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like