வவுனியா செட்டிக்குளத்தில் 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த க தி : ஊரே சோகத்தில்

வவுனியா செட்டிக்குளத்தில் 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த க தி : ஊரே சோகத்தில்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் சல்வார் தாவணியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் கழு த்தில் தாவணி இறுகி 8 வயது சிறுவன் ஒருவர் இன்று மதியம் மர ணமடை ந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செடடிகுளம், முகத்தான்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் சகோதரனுடன் சல்வார் தாவணியில் யன்னல் ஊடாக கழு த்தி ல் கொழுவி விளையாடிக் கொண்டிருந்த போது குறித்த தாவணி இறுகியதில் 8 வயது சிறுவன் ஒருவர் சம்ப வ இட த்தி லேயே மர ணம டைந்துள்ளார்.

சல்வார் இறுகியதும் 5 வயது சகோதரன் கூச்ச லிட்டு தனது மற்றைய சகோதரன் மற்றும் உறவினர்களின் உதவியுடன் சிறுவனை மீ ட்ட போதும் அது பய னளிக்க வில்லை. சிறுவன் குறித்த இடத்திலேயே மர ணம டைந்தா ர்.

குறித்த சிறுவனின் சட லம் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் சசிதரன் கிருசான் (வயது 8) என்ற சிறுவனே மர ணம டைந்த வராவார்.

குறித்த சிறுவனின் தந்தையார் கொ லைச் கு ற்ற ச்சாட்டு ஒன்று தொடர்பில் 2015 ஆம் ஆண்டு முதல் மர ணதண்ட னை கை தியாக கண்டி போகம்பர சிறைச்சாலையில் உள்ள நிலையில் சிறுவன் தனது தந்தையாரை இவ்வாறு தான் கொ லை செய்வார்களா என கழு த்தில் இறு க்கி பல தடவை வினவியதுடன், தந்தையார் தொடர்பில்  மன அழு த்திற்கு உள்ளாகியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் தீவிர விசரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

You might also like