வெளிநாடுகளில் கடன் அட்டையை பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு அதிர்ச்சி தகவல்

வெளிநாடுகளில் கடன் அட்டையை பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு அதிர்ச்சி தகவல்

இலங்கைக்கு வெளியே அதாவது வெளிநாடுகளில் கடன் அட்டை மற்றும் இலத்திரனியல் பண பறிமாற்ற அட்டைகளை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலான தகவலொன்று வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இவ்வாறான பொருட்கள் கொள்வனவின் போது அதற்கு வரி அறிவிட அரசாங்கத்தால் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்யும் போது கடனட்டை மற்றும் இலத்திரனியல் பணப்பறிமாற்ற அட்டைகளை பயன்படுத்தி கொடுப்பனவு செய்யப்படும் தொகையில் 3.5 சதவீதம் வரியாக அறவிடப்படும் என தெரியவருகிறது.

You might also like