தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள்… தலையணையால் அமுக் கி கொ லை செய்த தாய்! பின்பு நிகழ்ந்த பகீர் சம்பவம்

தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள்… தலையணையால் அமுக் கி கொ லை செய்த தாய்! பின்பு நிகழ்ந்த பகீர் சம்பவம்

இந்தியாவில் நெல்லை மாவட்டத்தில் தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் கொ லை செய்துவிட்டு தானும் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகில் வசித்து வருபவர் மைக்கேல். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், சக்தி அனுசுயா(5), துரைசிங்(4) என்று இரண்டு உள்ளனர்.

இந்நிலையில் மாரியம்மாளுக்கு மனநி லை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். திடீரென்று நேற்று இரவு தூங்கிக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் தலையணை அ முக் கி கொ லை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் மூச் சுத்திண றி சம்பவ இடத்திலே அனுசுயாவும், மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட நிலையில் மகன் துரைசிங்யும் உயி ரிழந் துள்ளனர்.

மேலும் குழந்தைகள் இறந் துவிட்டதை அறிந்த தாய் மாரியம்மாள் அவரும் தூ க்கு போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டுள்ளனர். தற்போது பொலிசார் 3 பேரின் உடல்க ளை உடற்கூறு ஆய்வு செய்வதற்கு பாளையம் கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மற்றொரு அதிர்ச் சியளிக்கும் சம்பவம் என்னவென்றால், மாரியம்மாளுக்கு மூன்றாவதாக இருந்த அனாலிகா என்ற பெண் குழந்தையை சாப்பாட்டில் எறும்பு பொடி கலந்து ஊட்டியதால் இ றந் துபோனது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த அதிர்ச்சி சம்பவம் மாரியம்மாளின் மனநி லை சரியில்லாமல் நடைபெற்றதா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக இவ்வாறான முடிவினை எடுத்துள்ளாரா? என்று பொலிசார் தீவி ரமாக விசாரித்து வருகின்றனர்.

You might also like