அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்களுக்கு நேர்ந்த சோ கம்; மக்களே எச் சரிக்கை!

அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்களுக்கு நேர்ந்த சோ கம்; மக்களே எச் சரிக்கை!

சட் டவிரோ தமான முறையில் அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்கள் 13 பேர் நாடு கட த்தப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த 13 பேரும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நாடு கடத் தப்பட்ட 13 பேரும் ஆண்கள் என்பதுடன் படகு மூலம் அவுஸ்ரேலியா நோக்கி பயணித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த நபர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மூலம் மேலதிக விசாரணைக்காக குற் றப்புல ணாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like