கல்யாணம் ஆகி ஒன்றரை வருடத்தில் பெண் தற்கொ லை! கடைசியாக வந்த வீடியோ கால்

கல்யாணம் ஆகி ஒன்றரை வருடத்தில் பெண் தற்கொ லை! கடைசியாக வந்த வீடியோ கால்

எந்த பிரச்சனைக்கும் தற்கொ லை தீர்வல்ல. ஆனாலும் சில சம்பவங்கள் நம்மை சுற்றி நடக்கின்றன. திருப்பூர் மாராப்பகவுண்டர் கார்டன் பகுதியில் வசிப்பவர் ஈஸ்வரமூர்த்தி, சரஸ்வதி தம்பதியினர்.

இவர்களுக்கு அனிதா, அசோக் என மகளும், மகனும் இருக்கிறார்கள். அனிதாவுக்கு கடந்த 1.1/2 வருடங்களுக்கு முன் கணேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

அனிதா நீட் தேர்வு மாண, மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்து வந்தார். அனிதாவுக்கு கணவர் குடும்பத்திற்கும் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவர் தன் கணவருடன் தனி கு டித்தனம் சென்றுவிட்டார். அத்துடன் கணவருடன் பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் கணவர் கோ பித்துக்கொண்டு அவரின் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால் மன உளைச் சலில் இருந்த அனிதா நேற்று முன் தினம் மாலையில் தன் வீட்டின் அறையில் இருந்து தன் தம்பிக்கு வீடியோ கால் செய்து உன்ன பாக்கணும் போல இருக்கு என அழுது கொண்டே பேசியுள்ளார். அவரின் பின்னால் பேனில் துப்பட்டா தொங்கியுள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியான அவரின் தான் வெளியே இருந்ததால் தன் அப்பாவிற்கு போன் அடித்து விவரத்தை கூற அவர் நேரில் சென்றுள்ளர். கதவை உடைத்து சட லத்தை மீட் டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயி ர் பிரி ந்துவிட்டது என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இத்தனை அவரின் அம்மா அதற்கு முன்பே மகளை காண சென்றுள்ளார். வீடு உள்ளே தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததை கண்டு அனிதா உள்ளே படித்துகொண்டு இருக்கிறார் என நினைத்து தொந்தரவு செய்யாமல் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தார். தாய் அருகே மகள் உயிர் பரி தாப மாக பிரிந் துள்ளது பெ ரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like