நாளை உயிரிழை அமைப்பின் தலமை அலுவலகம் வெகு கோலாகரமாக திறக்கப்படவுள்ளது

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முள்ளந்தண்டு வடம்பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவையினை வழங்கிவருகின்ற உயிரிழை அமைப்பின் தலமை அலுவலகம் அதனுடன் இணைந்த தொழிற்பயிற்சி கட்டட திறப்புவிழா 30.03.2017 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு
ஏ 9 வீதி , மாங்குளம் பகுதியில் நடைபெற இருக்கின்றது.

அத்தோடு உயிரிழை அமைப்பின் வளர்ச்சிக்கு ஊடகத்துறை ஆற்றும் பணியானது மகத்தானது.

அந்தவகையிலே ஊடகத்துறை சார்ந்த நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரையும் நிகழ்வில் கலந்து கொண்டு உயிரிழை அமைப்பின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.

You might also like