அறிமுகமாகிறது புதிய தொலைபேசி இலக்கம்! பொதுமக்கள் 24 மணிநேரமும் முறையிடலாம்

அறிமுகமாகிறது புதிய தொலைபேசி இலக்கம்! பொதுமக்கள் 24 மணிநேரமும் முறையிடலாம்

ச ட்டவி ரோத ம துபா னம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் நாளை தொடக்கம் 1913 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தை ம துவ ரித் திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் எப்பகுதியிலும் சட் டவி ரோத ம துபா னம் தொடர்பன தகவல்களை அளிக்கும் வகையில் வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணிநேரமும் இந்த தொலைபேசி இலக்கத்துக்கு பொதுமக்கள் தமது முறைப்பாட்டை அறிவிக்கலாம்.

சட் டவிரோ தமான முறையில் மதுபானங்களை கொண்டு செல்வதும் உரிமம் பெற்ற ம துபா னங்களை மேலதிகமாக வைத்திருப்பதும் குற்றமென ம துவரி திணைக்கள ஆணையாளர் தெரிவித்தார்.

எனவே சட் டவிரோ த ம துபா னம் தொடர்பான தகவல்களை ம துவரி திணைக்களத்துக்கு பொதுமக்கள் அறிவித்து உதவுமாறு நிதியமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

You might also like