9 வயது சிறுமியை க டித்து கு தறி கொ டூர மாக கொ ன்ற நாய்கள் : உரிமையாளருக்கு 2 மில்லியன் டொலர் அப ராதம்!!

9 வயது சிறுமியை க டித்து கு தறி கொ டூர மாக கொ ன்ற நாய்கள் : உரிமையாளருக்கு 2 மில்லியன் டொலர் அப ராதம்!!

அமெரிக்காவில் மூன்று பிட்புல் நாய்கள் சேர்ந்து 9 வயது சிறுமியை க டித்து கு தறி கொ டூர மாக கொ ன்ற துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

டெட்ராய்ட் பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த 9 வயதான Emma Hernandez சைக்கிள் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சிறுமியை சூழ்ந்த மூன்று பிட்புல் நாய்கள் கொ டூர மாக க டித்து கு தறியுள்ளது.

இதை பார்த்த சம்பவயிடத்தில் இருந்தவர்கள், சிறுமியை காப்பாற்ற நாய்களை கற்களால் தா க்கியும், கைத்துப் பாக்கியால் சூட்டும் விரட்ட முயன்றுள்ளனர். ஆனால், சிறுமியை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

இதுதொடர்பாக நாய்களின் உரிமையாளர் 33 வயதான Pierre Cleveland மீது கொ லை உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், Pierre Cleveland-க்கு இரண்டு மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொ ல்லப்பட்ட சிறுமி Emma Hernandez-வுக்கு அப்பகுதி மக்கள் பூங்கொத்துக்கள், பலூன் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

You might also like