கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் முன்னாள் முதல்வர் ப லி

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் முன்னாள் முதல்வர் ப லி

கிளிநொச்சி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உ யிரி ழந்து ள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் முன்னாள் முதல்வரும், ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளருமான கோ. செல்வராஜா அவர்களே இந்த வி பத்தில் உ யிரி ழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வி பத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, அவருடைய பிரிவால் துயருற்றிருக்கும் அனைத்து உறவுகளுக்கும் வ ட்டக்கச்சி மத்திய கல்லூரியின் பழையமாணவர் சங்கம் – பிரித்தானியா கிளையின் அ னுதாபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like