வவுனியா வைரவப்புளியங்குளத்தில் மாணவர்களுக்கு விஷேட வகுப்புக்களை நடாத்தும் DIYA

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் மாணவர்களுக்கு விஷேட வகுப்புக்களை நடாத்தும் DIYA

வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில் அமைந்துள்ள டியா (DIYA) கல்லூரியில் விஷேட கணணி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கா.போ.த சாதாரண மற்றும் கா.போ.த உயர்தர மாணவர்களுக்காக விஷேடமாக நடாத்தப்படவிருக்கிற இவ் கணணி வகுப்புக்கள் திறமையான ஆசிரியர்களினால் முன்னேடுக்கப்படுகின்றது.

இக்கல்லூரியில் கல்வி கற்க மாணவர்கள் அனைவரும் 100வீதம் திறமைச்சித்திகளை எய்தியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த கல்வி நிறுவனத்தில் கீழேயுள்ள கற்கை நெறிகளும் முன்னேடுக்கப்படுகின்றது.

தொடர்புகளுக்கு :+94 76 549 2323

You might also like