வவுனியாவில் வீட்டுக்கு வெளியே கேட்ட சத்தத்தினையடுத்து வெளியே சென்ற பெண் ம ரணம்

வவுனியாவில் வீட்டுக்கு வெளியே கேட்ட சத்தத்தினையடுத்து வெளியே சென்ற பெண் ம ரணம்

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உலுக்குளம் பகுதியில் நேற்றிரவு (03.09.2019) காட்டு யானையின் தா க்குத லுக்குள்ளாகி பெண்ணோருவர் ப லியா கியுள்ளார்.

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இப் பெண் யானையின் சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே சென்று பார்வையிட்ட சமயத்தில் யானையின் தா க்குதலுக்குள்ளாகி உ யிரி ழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் 58 வயதுடைய பெண்னோருவரே உ யிரி ழந்துள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உலுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ச டலம் பி ரேத பரிசோதனைகளுக்காக செட்டிகுளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You might also like