மனைவியுடன் மொபைலில் பேசிக் கொண்டிருந்த ராணுவ வீரர் : நொடியில் நடந்த துயர சம்பவம்!!

மனைவியுடன் மொபைலில் பேசிக் கொண்டிருந்த ராணுவ வீரர் : நொடியில் நடந்த துயர சம்பவம்!!

இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர் தமது மனைவியுடன் மொபைலில் பேசிக் கொண்டிருக்கையில் மின்னல் தாக்கி ப லியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் 28 வயதான தம்பா பைராகி. இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். பணி நிமித்தமாக தம்பா ராஜஸ்தான் மாநிலத்தில் தங்கி வந்த நிலையில் கடந்த வெள்ளியன்று மனைவியுடன் மொபைலில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது அவரது மொபைலில் மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தம்பா சம்பவயிடத்திலேயே ம ரணமடைந்ததாக கூறப்படுகிறது. தம்பாவுக்கு மனைவியும் 2 வயதில் ஒரு குழந்தையும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

You might also like