மூன்று பிள்ளைகளின் தாயை மி தித்து கொ ன்ற யானைகள் ச டல த்தையும் இலைகளால் மூடி பெரும் அ ட்டகாசம்!

மூன்று பிள்ளைகளின் தாயை மி தித்து கொ ன்ற யானைகள் ச டல த்தையும் இலைகளால் மூடி பெரும் அ ட்டகாசம்!

அனுராதபுரம் – பேமடுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை 1.45 மணி அளவில் காட்டு யானைகள் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரை தா க்கி கொ லை செய்த யானைகள் ச டல த்தை தேக்கு மர இலைகளை கொண்டு மூ டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

உலுக்குளம் பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய பெண்ணின் வீட்டுக்கு இன்று அதிகாலை இரண்டு கா ட்டு யானைகள் வந்துள்ளன.

இந்நிலையில், வீட்டின் முன்பக்கத்தில் குறித்த பெண் வௌியே வந்துள்ள போது யானை ஒன்று நிற்பதை கண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து வீட்டின் பின்புறமாக அவரது மகனின் வீட்டுக்கு செல்ல முற்பட்ட போது பின்பக்க கதவுக்கு அருகில் இருந்த யானை ஒன்று அவரை தாக்கியுள்ளது.

கணவர் அவரை காப்பாற்ற முயற்சித்த போதும் அது பயன் அளிக்கவில்லை.

யானை குறித்த பெண்ணை தா க்கி கொ லை செய்த பின்னர், தேக்கு மரத்தின் இலைகளை கொண்டு ச டல த்தை மூடியுள்ளது.

பின்னர், சுமார் 20 நிமிடங்கள் அவ்விடத்துக்கு எவரையும் அண்மிக்க யானை விடவில்லை. பின்னர் பிரதேசவாசிகள் பட்டாசு வெ டித்து யானையை விரட்டியுள்ளனர்.

You might also like