கார் வேகக்கட்டுப்பாட்டை இ ழந்து ஏற்பட்ட வி பத்தால் இளைஞர்கள் இருவர் வைத்தியசாலையில்

கார் வேகக்கட்டுப்பாட்டை இ ழந்து ஏற்பட்ட வி பத்தால் இளைஞர்கள் இருவர் வைத்தியசாலையில்

திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் 10ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வி பத்தில் இருவர் ப டுகா யமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் ப டுகா யமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த கார் வளைவொன்றில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இ ழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த விபத்தில் திருகோணமலையைச் சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய இளைஞர்களே காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like