சற்று முன் வடக்கில் பற்றியெரியும் மதுபான கடை

சற்று முன் வடக்கில் பற்றியெரியும் மதுபான கடை

யாழ். கோண்டாவில் பகுதியில் உள்ள மதுபான கடையொன்றில் இன்று மாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

மின்சார கசிவினால் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

/>

You might also like