அரச பேருந்தில் இன்று அதிகாலை யாரும் எதிர்பாராத நேரத்தில் நடந்த பே ரதிர்ச்சி சம்பவம்!

அரச பேருந்தில் இன்று அதிகாலை யாரும் எதிர்பாராத நேரத்தில் நடந்த பே ரதிர்ச்சி சம்பவம்!

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடகொஹொடே, போகஹ சந்திக்கு அருகில் பேருந்து ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட து ப்பாக்கிச் சூ ட்டில் ஒருவர் உ யிரி ழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை 8.05 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

அலுத்கமவில் இருந்து எல்பிட்டிய வரை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினுள் இந்த து ப்பாக்கிச் சூ ட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவரால் அதில் பயணித்த மற்றுமொரு பயணி மீது இவ்வாறு து ப்பாக்கிப் பி ரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

41 வயதுடைய வல்ஹிங்குருகெடிய, ஊரகஸ்மங்கெடிய பகுதியை சேர்ந்த ரஞ்சித் ஜயவர்தன என்ற நபரே இவ்வாறு உ யிரி ழந்துள்ளார்.

ச டலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பி ரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், து ப்பாக்கிச் சூ ட்டினை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உ யிரி ழந்த நபர் வ ழக்கு ஒன்றிற்காக இன்று காலை சென்றுக் கொண்டிருந்த போது இந்த து ப்பாக்கிச் சூ ட்டுக்கு இலக்காகியுள்ளார்.

எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like