சற்று முன் கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் விபத்து : 3 பிள்ளைகளின் தந்தை ப லி

சற்று முன் கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் வி பத்து : 3 பிள்ளைகளின் தந்தை ப லி

கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வி பத்தில் கு டும்பஸ்தர் உ யிரி ழந்துள்ளார்.

இந்த வி பத்து சம்பவம் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் டிப்பர் வாகனத்தில் ஏறி சாரதியுடன் சினேகபூர்வமாக பேசி இறங்கும் சந்தர்ப்பத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. உ யிரி ழந்தவர் சாரதியுடன் பேசிவிட்டு இறங்குகின்ற சந்தர்ப்பத்தில் சாரதி வாகனத்தை செலுத்தியுள்ளார்.

இதன்போது தவறி விழுந்த அவர், சி ல்லுள் சி க்குண்டு உ யிரி ழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.

வி பத்தில் முரசுமோட்டடை, ஐயன் கோவிலடி பகுதியைச் சேர்ந்த அல்வின் அனுரா என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உ யிரி ழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிப்பர் வாகன சாரதி பொலிஸாரால் கை து செய்யப்பட்டுள்ளதுடன் ச டலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்றமை தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like