கிளிநொச்சியில் உ யிருக்கு போ ராடிய தமிழ் குடும்பத்தை காப்பாற்றிய இராணுவத்தினர்!

கிளிநொச்சியில் உ யிருக்கு போ ராடிய தமிழ் குடும்பத்தை காப்பாற்றிய இராணுவத்தினர்!

கிளிநொச்சியில் சேற்றில் பு தையுண்ட நிலையில் உ யிருக்கு போ ராடிய மூன்று பேரை இராணுவத்தினர் கா ப்பாற்றியுள்ளனர்.

நேற்று முன்தினம் பூநகாி- அரசபுறக்குளத்தில் நீராட சென்றிருந்த போது இந்த அ னர்த்தம் ஏற்பட்டதாக இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சே ற்றில் பு தையுண்டு ம யக்க மடைந்திருந்த தாய் மற்றும் இரு பிள்ளைகளும் கா ப்பாற்றப்பட்டு பூநகரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக அவர்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்னளர்.

பூநகரி நான்காம் கட்டை பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த அ னர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் D.G.S அமரசிறி, லான்ஸ் கோப்ரல் T.G.J.P ஆரியரத்ன அவர்களே இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டு இவர்களை காப்பாற்றியவர்களாவர்.

You might also like